ஹாலிவுட் நாயகன் டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாஸிபில் ஃபால்அவுட்(Mission: Impossible - Fallout (2018)) படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 27-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.