பாலிவுட் இயக்குநர் பால்கி, திரைப்படங்களால் எழும் சர்ச்சைகள் குறித்து பேசும்போது, ‘நாங்கள் திரைப்படங்கள் தான் வெளியிடுகிறோமே தவிர அணுஆயுதம் இல்லை. திரைப்படங்கள் அத்தனை சக்தி வாய்ந்ததாக இல்லை. திரைப்படம் வரலாற்றை மாற்றும் என்றால் எல்லோரும் படம் மட்டும் தான் எடுத்து கொண்டிருப்பார்கள்’என கூறினார்.