காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல கோயிலில் ஒருவர் கஞ்சா செடி வளர்த்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தினர் கோயிலில் ஆய்வுசெய்தனர்.அங்குள்ள தொட்டிகளில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. அந்தச் செடிகளை வளர்த்துவந்த  செக்யூரிட்டி மூர்த்தி என்பவர் கைதுசெய்யப்பட்டுளார்.