மல்யுத்த உலகில் புகழ்பெற்ற ‘தி ராக்’ நடிப்பில் உருவாகி வரும் ஹாலிவுட் படம் ஸ்கைக்ராப்பெர்(Skyscraper). சீனாவில் இருக்கும் உலகில் உயரமான பாதுகாப்பான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட, தன் மீது உள்ள பழியையும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற முயல்வதாகவும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.