டி.வி.எஸ் நிறுவனம் ப்ளூடூத் வசதிக்கொண்ட என்.டார்க் என்ற ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 125 சி.சி 3 வால்வ் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டரின் விலை 59,000 ரூபாய். இந்த ஸ்கூட்டரின் முன் வீல் டிஸ்க் ப்ரேக் வசதியைக் கொண்டது. ப்ளூடூத் மூலம், மெஜேஜ், போன்கால் போன்றவற்றைப் பார்த்துக்கொள்ளலாம்.