இலங்கையின் சுதந்திர தினத்துக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் தமிழர்களை மிரட்டும் தொனியில் சைகை காட்டியுள்ளார். இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.