அஜித்குமார் - இயக்குநர் சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையும் திரைப்படம் 'விசுவாசம்'. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நயன்தாரா இப்படத்தின் ஹீரோயின் வேடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.