அறிமுக இயக்குநர் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'ஜருகண்டி'. இந்தப் படத்தை நிதின் சத்யா, பத்ரி கஸ்தூரி ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜெய்க்கு ஜோடியாக ரெபா மோனிகா நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.