திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்காராக இருந்து வந்த கோட்டை மணிகண்டன் மாற்றப்பட்டு, புதிய தக்காராக சி.பா.ஆதித்தனாரின் மூத்தமகன் ராமச்சந்திர ஆதித்தனின் மகனும், மாலை முரசு நாளிதழின் நிர்வாக இயக்குனருமான கண்ணன் ஆதித்தன் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர் புகார்களால் மணிகண்டன் மாற்றப்பட்டுள்ளார்.