அமெரிக்க ராணுவத்தில் மனிதர்களின் கமென்ட்களை ஏற்று செயல்படும் வகையில் ரோபோக்களை வடிவமைத்து, அவற்றுக்குப் போர் அடிப்படைகளைக் கற்றுத்தருவதற்காகச் செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் தானாகச் செயல்படும் போர் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என ஆராய்ச்சியாளர் வார்னேல் தெரிவித்துள்ளார்.