கடந்த சில நாள்களாகத் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கியது. இந்நிலையில் சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குச் சந்தைகளிலும் சரிவுடன் துவங்கியது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.