பத்மாவத் படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. படப்பிடிப்பிலிருக்கும் படம் `மணிகர்னிகா.’ கங்கணா நடிக்கும் இந்தப் படம் ஜான்சி ராணி லட்சுமி பாய் கதையை மையமாக வைத்து எடுக்கும் படம். ராணியின் புகழை சீர்குலைக்கும் வகையில் படம் எடுத்துவருவதாகச் சர்வ பிராமண மகாசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.