லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தூதரக அதிகாரி  பிரியங்கா பெர்னாண்டோகழுத்தை அறுத்துவிடுவோம் என்பது போல தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்தார். அவரை இலங்கை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.