நேற்று இரவு தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் சாய்ந்தது. இதுவரை 2 பேர் இறந்துள்ளதாகவும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.