மாலத்தீவு சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முன்னாள் அதிபர் முகமது நசீத் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த நசீத் `இந்தியத் தூதரகம் தங்கள் ராணுவத்தை மாலத்தீவுக்கு அனுப்ப வேண்டும். நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க உதவ வேண்டும். மாலத்தீவு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்றுள்ளார்.