இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 -வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸில் வென்ற தென்னாப்பிரிக்க இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இந்திய கேப்டன் கோலி அபாரமாக விளையாடி 34 -வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா தற்போது 39.1 ஓவர்களில் 214 ரன்கள் சேர்த்துள்ளது.