நடிகர் ரஜினிகாந்திடம் சென்னையில் செய்தியாளர்கள் அவரது 2.0 மற்றும் காலா  படங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, ’2.0 படத்துக்கான கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. அதனால் முதலில்  வெளிவருவது காலாவா அல்லது 2.0 -ஆ என்பது இன்னும் 2 நாளில் தெரியும்’ என்றார்.