இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை மன்னார் பகுதியிலிருந்து பைபர் கிளாஸ் படகின் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி உட்பட 4 பேர் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.