இந்திய இளையோர் அணி நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை கைபற்றி அசத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட். அவருக்கு கடந்த 6 மாத சம்பளமாக ரூ 2.4 கோடியை வழங்கியுள்ளது பிசிசிஐ. கோப்பையை வென்றதற்கு ஏற்கெனவே அவருக்கு ரூ 50 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கத்து.