தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 160 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அதில் 100 ரன்களை பவுண்டரிகள் உதவியில்லாமல் ஓடியே எடுத்துள்ளார். இதற்கு முன்பாக 1999-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 98 ரன்களை, பவுண்டரிகள் உதவியில்லாமல் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.