ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மாசி மகா சிவராத்ரி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்காக அருள் பாலித்தார்.