விவேகானந்தர் என்ன சொல்கிறார் என்றால்... `உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. உடல் பலவீனத்தையோ மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக்கொள்வது மிகப்பெரிய பாவம். பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.’ எனவே #StayStrong மக்களே!