ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ஒரு ரோபோ தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிய உள்ளது. ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக உருவாக்கப்பட்ட ரோபோ தற்போது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பயன்படுத்தப்படவுள்ளது.