சீனாவில் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காப்க ஃபேசியல் ரிகக்னைசன் தொழில்நுட்பத்துடன் கூகுள் கிளாஸ் போன்று அதிநவீனமாகச் செயல்படும் புதிய கண் கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளின் முகத்தை ஸ்கேன் செய்து அதைச் சேமிக்கப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு குற்றவாளிகள் கண்டறியப்படுகின்றனர். இதுவரை 7 குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.