ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் ஈராக்கின் மொசூல் நகர் இருந்தபோது, அமெரிக்காவின்  டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து ஒருவர் மொசூல் பல்கலைகழகத்துக்கு ஐ,எஸ் தீவிரவாதிகளுக்கு ஆங்கிலம் கற்றுதர வேலை வேண்டி விண்ணப்பித்திருந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து இன்னும் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது.