மோடியின் மக்களவை உரையை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் அலுவலகம் ‘Let us work together in providing the poor quality healthcare: PM’ என்று பதிவிட்டனர். ’Poor’ ,  ’quality’ என்ற வார்த்தைக்களுக்கு இடையே நிறுத்தற் குறி வைக்காததால் அந்த வரியில் அர்த்தமே மாறிப்போனது. நெட்டிசன்ஸ் மோடியை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.