இந்திய மகளிர் அணியும் தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா தொடரயும் கைபற்றியது. இந்த வெற்றி மூலம் இந்திய மகளிர் அணி 2021 -ம் ஆண்டு நடைபெறும் உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.