வைரமுத்துக்கு எதிராக நேற்று மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமனுஜ ஜீயர், தற்போது போராட்டத்தை  முடித்து கொண்டார். 'பலரும் கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். வைரமுத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவேன் என்று கூறியுள்ளார் ஜீயர்!