இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் மலிங்கா சமீபகாலமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார். ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. மலிங்கா, ‘இனி என் இளமை திரும்பப்போவதில்லை. இலங்கையில் நடக்கும் உள்ளூர் போட்டியில் கலந்துகொள்வேன். பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேசுவேன்’ என கூறினார்.