பிரதமர் மோடி, பிப்ரவரி 16 -ம் தேதி காலை 11 மணிக்கு மாணவர்களிடம் தேர்வு அழுத்தத்தை கையாளுதல் குறித்து பேசவுள்ளார். இந்த உரையை பள்ளிகளும், பல்கலைகழகங்களும், கல்லூரிகளும், ஐஐடி களும் மாணவர்கள் காணும்படி ஒளிபரப்ப வேண்டும் என கேட்டுகொள்ளபட்டுள்ளது. பிரதமர் மோடி ஏற்கெனவே ’எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகமும் எழுதியுள்ளார்.