மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி என பலர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ’செக்கச்சிவந்த வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தயாராகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது