நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம், 'தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர்'. இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளை சுற்றுபவராக தனுஷ் நடித்துள்ளார்.