இந்தியா - தெ.ஆ மோதும் 4 வது போட்டி இன்று நடைபெறுகிறது. தெ.ஆ அணி வருடத்தில் ஒரு போட்டியில் மார்பக புற்றுநோய் விழிப்புஉணர்வுக்காக பிங்க் நிறத்தில் விளையாடுவது வழக்கம். பிங்க் நிற ஜெர்சியில் இதுவரை தோற்றதில்லை. அதேபோல் பிங் நிற ஜெர்சியில் டி வில்லியர்ஸ் அதிரடி சாகசம் நிகழ்த்தி உள்ளார். இன்று பிங்க் நிறத்தில் விளையாட உள்ளனர்.