சத்யம் சினிமாஸ் நிறுவனம் ’நாங்களும் #PadManChallenge ஏற்றுக் கொள்கிறோம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டு ஒரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேப்கின் வென்டர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் இலவசமாக சானிடரி நாப்கின் பெற்றுக்கொள்ளலாம்.