தற்போது குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னர், ஆஸ்ட்ரியாவில் 1964 -க்கு பின்னர் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக ஏற்பாடு செய்ய, அங்கு பனிபற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதனால் அந்நாட்டு ராணுவம் பெரிய கூடைகளில் பனியை ஒரிடத்தில் இருந்து மறு இடத்துக்கு கொண்டுசென்று போட்டியை நடத்தியுள்ளனர்.