தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளர்.நேற்று, எனது ’தமிழ் ஆசிரியரை அறிமுகம் செய்கிறேன்’ என புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தெ.ஆ அணியின் செயல்திறன் ஆய்வாளர் பிரசன்னா தான் அது. அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.