இந்திய தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன  4 -வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியும், டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்பியதால் கூடுதல் உற்சாகத்துடன் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.