முன்னாள் வீரர்கள் பங்கேற்ற டி20 போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. அப்போது இந்திய ரசிகை ஒருவர் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடியுடன் செல்ஃபி எடுக்க,  கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை மடக்கினார். இதைக்கண்ட அவர் கொடியை விரித்துப் பிடியுங்கள் என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இணைய வைரல்.