தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகர் தவான் சதமடித்து அசத்தினார். ஜோகன்னஸ்பெர்கில் நடந்துவரும் அந்த போடியில் 99 பந்துகளில் அவர் சதமடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தவான் பங்கேற்கும் 100-வது ஒருநாள் போட்டி இதுவாகும்.