தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பிங்க் நிறச் சீருடையுடன் களமிறங்கிய ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை. அந்தப் பெருமையை இந்தியாவுக்கு எதிரானப் போட்டியிலும் தக்கவைத்துக் கொண்டது. பிங்க் சீருடையுடன் களமிறங்கியது நல்ல விஷயத்திற்காகும். இந்தப் போட்டி மூலம் கிடைக்கும் தொகை புற்றுநோய் மருத்துவமனைக்கு அளிக்கப்படும்.