நடிகர் அஜித் தன் மகள் அனொஷ்காவின் பள்ளி நிகழ்ச்சியில் மகளுடன் இணைந்து சைக்கிள் டயர் ஓட்டும் பந்தயத்தில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இதன் வீடியோ ஒன்று வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.