அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று கமல் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். அதில் பல குழப்பமான கருத்துகள் வெளியாகின. இந்நிலையில், தான் பேசியதன் தமிழாக்கத்தை கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.