ஒமர் லுலு இயக்கும் 'ஒரு அடார் லவ்' என்ற மலையாளப் படத்தின்' மாணிக்க மலராய பூவி'  பாடல் மெஹா ஹிட் ஆகியுள்ளது. அதற்குக்காரணம் அதில் வரும் நடிகை பிரியா பிரகாஷின் சிறுசிறு முக பாவனைகள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அவர் தான் சினிமாவுக்கு வந்தது எப்படி என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.