நெல்லையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் செந்தில்வேல் குமார், 10 மணி நேரம் பந்துவீசி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இடது கையைக் கட்டிக்கொண்டு காலை 7.20 மணிக்குத் தொடங்கி, மாலை 5.20 மணிக்கு மேல் பந்துவீசுவதை அவர் நிறுத்தினார். கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்தபின்னர், அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.