பிப்ரவரி 21-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்திருக்கும் கலாம் நினைவிடத்தில் புதியக் கட்சியை தொடங்குகிறார் கமல். பின்னர், அன்று மாலையில், மதுரை அரசரடி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் தன்னுடைய கட்சியின் கொள்கைகளை விளக்கிப் பேசுகிறார்.