ராஜஸ்தானில் பூமிக்கடியில் சுமார் 11.48 கோடி டன் தங்கம் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்திய புவியியல் மையத்தின் இயக்குநர் குட்டும்பா ராவ் பேசுகையில் 'பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். சுமார்  300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதாகத் தெரிகிறது' என்றார்.