இந்தியாவில் இருக்கும் 31 முதல்வர்களில் 35% முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 31 முதல்வர்களில் 25 பேர் கோடிஸ்வரர்கள் எனவும், அவர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்திலும் உள்ளார்.