அமெரிக்காவில் போஸ்டன் என்கிற நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நான்கு கால்கள் கொண்ட ரோபோ ஒன்று, மற்றொரு நான்கு கால்கள் கொண்ட ரோபோவுக்கு கதவு திறந்து விடுகிறது. இணையத்தில் அதிக வைரலான இந்த வீடியோவில் இருக்கும் ரோபோ 30 கிலோ எடை கொண்டது. 90 நிமிடங்கள் வரை இடைவிடாமல் பணி செய்யும் திறன் கொண்டது.