பிரேமலதா விஜயகாந்த், 'பலகோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிக்க வேண்டிய நிலை உள்ளது. நீட் தேர்வு வந்தால்,  சாமான்ய மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படும். முறைகேடு இல்லாத நீட் தேர்வு வந்தால், தேமுதிக ஆதரிக்கும். ஆண்டாள் மற்றும் நீட் விவகாரங்களை வைத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று முடிவு செய்துகொள்ளக்கூடாது’ என்றார்.