ஜெயலலிதா பிறந்தநாள் விழா தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மீனவர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்காததது அ.தி.மு.க.வினரை அதிருப்தியடைய வைத்துள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்கள், ’முக்கிய அலுவல் காரணமாக ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்கவில்லை’ என்றனர்